Oct 11, 2026
Thisaigal NewsYouTube

நகைக்கடை முதலாளி கடத்தப்பட்டதற்குக் காரணம் என்ன?

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நகைக்கடை முதலாளி கடத்தப்பட்டதற்குக் காரணம் என்ன?

கோத்தா பாரு, மே.26-

நகைக்கடை உயிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டதற்கு முக்கிய காரணம், 30 கிலோ தங்கத்தைத் திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டார் என்று சந்தேகிக்கப்படுவதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் யூசோப் மாமாட் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை தும்பாட், பலேக்பாங்கில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 44 வயதுடைய அந்த நகைக்கடை முதலாளி, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட 30 கிலோ தங்கத்தைத் திரும்ப ஒப்படைக்க மறுத்து விட்டதன் காரணமாக அதற்கான பணத்தைக் கேட்டு, தனிநபர்களை உள்ளடக்கிய ஒரு கும்பல், அவரைக் கடத்திச் சென்றுள்ளன.

எனினும் போலீசார் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் காரணமாக அந்த நகைக்கடை உரிமையாளர் அன்றைய தினமே விடுவிக்கப்பட்டுள்ளார் என்று டத்தோ யூசோப் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

முதியோர் இல்லத்தின் மீது பாரந்தூக்கி கவிழ்ந்து விபத்து; முதியவர் காயம்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

மனநலத்திற்கும் முக்கியத்துவம் அளியுங்கள்; உதவி கேட்கத் தயங்க வேண்டாம் – அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

பாசீர் கூடாங்கில் 83 டன் மங்கோலிய விலங்குக் கொழுப்பு எண்ணெய் பறிமுதல்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

2027 வரவு செலவுத் திட்டம் மலேசியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூக நீதியை உறுதிப்படுத்தும்: அன்வார் திட்டவட்டம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

மூத்த அதிகாரி மீது 3.5 லட்சம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு: சிறப்பு குழு அமைக்கிறது எஸ்பிஆர்எம்

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை

2027 மடானி வரவு செலவுத் திட்டம்: இந்தியச் சமுதாயமும் பயனடையும் என அமைச்சர் ரமணன் நம்பிக்கை