Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மன உளைச்சலில் இருந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

மன உளைச்சலில் இருந்த நபர் கைது

Share:

மன உளைச்சலில் இருந்ததாக நம்பப்படும் லோரி ஓட்டுநர், எதிர்திசையை நோக்கி அந்த கனரக வாகனத்தை செலுத்தி போது போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில்ன 15 ஆவது கிலோமீட்டரில் ஜோகூர், கூலாய்க்கு அருகில் நிகழ்ந்தது.

காலை 11.30 மணியளவில் அந்த நெடுஞ்சாலையில் எதிர் திசையில் வாகனங்கள் வந்து கொண்டிருந்த போது அந்த நபர், ஸ்கூடாய் டோல் சாவடியிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் லோரியை செலுத்திய நிலையில் அவர் போலீசாரால் வழிமறிக்கப்பட்டு பிடிக்கப்பட்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் தான் செங் லீ தெரிவித்தார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்