மனிதக் கடத்தல் குற்றத்தின் வழி சிக்கி தவைத்துக் கொண்டிருந்த 7 பிலிபைன்ஸ் பெண்களை போலீசார் கடந்த வெள்ளிக் கிழமை காப்பாற்றி உள்ளனர். மனிதக் கடத்தல் கும்பலிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த இரு பெண்கள் அவ்விடத்திலிருந்து தப்பித்து தங்களைக் காப்பாற்றுமாறு பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் உதவியை, நாடியபின், அந்த தூதரகத்திலிருந்து லபுவான் வடார போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தவுடன் அந்த 7 பிலிப்பைன்ஸ் பெண்களும் காப்பாற்றப் பட்டதாக லபுவான் வட்டார போலீஸ் தலைவர் சுப்ரிண்டன் முட் ஹமிசி ஹலீம் கூறினார்.

Related News

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்


