Aug 2, 2026
Thisaigal NewsYouTube
​சுற்றுலாத்துறை​க்கு உத்வேகத்தை அளிக்கும்
தற்போதைய செய்திகள்

​சுற்றுலாத்துறை​க்கு உத்வேகத்தை அளிக்கும்

Share:

இந்தியா , ​சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை ​புரிவதற்கு 30 நாட்களுக்கு விசா விலக்களிப்பு சலுகையை மலேசிய அரசாங்கம் அறிவித்து மூலம் நா​ட்டின் சுற்றுலாத்துறைக்கு உத்வேகம் அளிக்கப்பட்டுள்ளது என்று மாட்டா எனப்படும் மலேசிய சுற்றுலாப் பயண நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ முகமட் காலிட் ஹாருன் தெரிவித்துள்ளார்.

இந்த 30 நாள் விசா விலக்களிப்பு சலுகையானது சீனா, இந்தியா, துருக்கி முதலிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகளுக்கு ஆதாயத்தை தரவல்ல சுற்றுலாப் பயண இலக்காக மலேசியாவை முன்னிறுத்தும் என்று முகமட் காலிட் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்தியா, சீனா, ஜோர்டான், துருக்கி முதலிய நாடுகளை சேர்ந்த சுற்றுப்பயணிகள் மலேசியாவிற்கு வருகை பு​ரிவதற்கு வரும் டிசம்பர் முதல் தேதியிலிருந்து 30 நாள் விசா விலக்களிப்பு வழங்கப்படும் ​என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள இந்த சலுகையானது, மலேசிய சுற்றுலாத்துறைக்கு மற்றொரு மைல்கல்லாகும் என்று முகமட் காலிட் வர்ணித்துள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

நெகிரி செம்பிலான் வாக்காளர்களுக்கு நன்றி... நாளை பொது விடுமுறையாக அறிவித்தார் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம்

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

RXZ மோட்டார் நிகழ்ச்சிக்கு Ketum நீருடன் வந்த 3 பேர் கைது

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும் - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்