Sep 12, 2026
Thisaigal NewsYouTube
சிப்பாங் ஃபார்முலா ஒன் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் 200 ரிங்கிட்டில் இருந்து விற்பனை
தற்போதைய செய்திகள்

சிப்பாங் ஃபார்முலா ஒன் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் 200 ரிங்கிட்டில் இருந்து விற்பனை

Share:

9 ஆண்டுகளுக்குப் பின்னர் மலேசியாவில் மீண்டும் நடைபெறவுள்ள F1 கல்ஃப் ஏர் பஹ்ரைன் கிராண்ட் ப்ரிஸ் போட்டிக்கான நுழைவுச்சீட்டுகள் இன்று முதல் விற்பனைக்கு வந்துள்ளன.

அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை சிப்பாங் அனைத்துலக பந்தய சிர்க்கூட்- டில் நடைபெறும் இந்த மூன்று நாள் போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை 200 ரிங்கிட்டாகும்.

200 ரிங்கிட் டிக்கெட் மூலம் ஜி பகுதி திறந்தவெளி புல்வெளி பார்வையாளர் மாடத்தில் போட்டியை காணலாம். மற்ற பார்வையாளர் மாடங்களுக்கான டிக்கெட் விலை 809 ரிங்கிட் 60 சென் முதல் 2,083 ரிங்கிட் 40 சென் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முக்கிய பார்வையாளர் மாடத்திற்கான டிக்கெட்டில் போட்டியின் தொடக்கம், நிறைவு, பிட் ஸ்டாப்ஸ் மற்றும் பரிசளிப்பு நிகழ்வுகளை காண முடியும்.

மலேசியாவில் கடைசியாக 2017ஆம் ஆண்டு ஃபார்முலா ஒன் போட்டி நடைபெற்ற நிலையில், 9 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தப் போட்டி மீண்டும் சிப்பாங் சிர்க்கூட்- டிற்குத் திரும்பியுள்ளது.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்