Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மூன்று திருக்கோயில்களிலும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற உள்ளது
தற்போதைய செய்திகள்

மூன்று திருக்கோயில்களிலும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற உள்ளது

Share:

டிச. 30-

எதிர்வரும் ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, கோலாலம்பூர் மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் கோயில், கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில், பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற உள்ளது என தேவஸ்தானத் தலைவர் தான் ஶ்ரீ நடராஜா தெரிவித்தார்.

எனவே, இந்துப் பெருமக்கள் நேரத்தை கவனத்தில் கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டும் எனவும், அனைவருக்கும் தேவஸ்தானத்தின் சார்பில் பொங்கல் வாழ்த்துகளையும் தான் ஶ்ரீ நடராஜா தெரிவித்துக் கொண்டார்.

Related News

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

கோலாலம்பூர் போலீஸ் அதிகாரிகள் 5 பேருக்கு எஸ்.எ.சி ஆகப் பதவி உயர்வு: புதிய பொறுப்புகள் ஒப்படைப்பு

தேசிய அளவில் டிமென்சியா விழிப்புணர்வு பிரச்சாரம் தொடக்கம்: சன்வே மருத்துவமனையில் 200 பேருக்குப் பட்டமளிப்பு விழா!

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’