முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட 1 எம்.டி.பி நிதி முறைகேட்டு வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்பட்ட முன்னாள் பேங்க் நெகாரா கவர்னர் டான்ஸ்ரீ சித்தி அக்தார் அஜீஸ் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாதது ஏன் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய நிலையில் இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்ப்பட்டார்.
நஜீப்பிற்கு எதிரான 1எம்.டி.பி நிதி முறைகேட்டு வழக்கில் 230 கோடி வெள்ளி சட்டவிரோதமாக மாற்றப்பட்டதாக நஜீப்பிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றவியல் வழக்கில் மத்திய பொருளகத்தின் முன்னாள் ஆளுநர் என்ற முறையில் சித்தி அஜீஸ் ஒரு முக்கிய சாட்சியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்


