Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாதீர்
தற்போதைய செய்திகள்

சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யாதீர்

Share:

ஆகஸ்ட் 03-

சிறார்கள் சம்பந்தப்பட்ட சித்ரவதைகள் மற்றும் கவனிப்பின்மையை பார்க்கின்றவர்கள் அவை தொடர்பான காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதற்காக பதிவு செய்யாமல், நேரடியாக போலீசிடமோ அல்லது 15999 என்ற எண்ணிலோ புகார் அளிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சிறார்களுக்குஎதிராக இழைக்கப்படும் ஒரு கொடுமையை நேரில் பார்க்கும்போது அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதை சமூகம் உணர்ந்து இருக்க வேண்டும் என்று மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் Datuk Nancy Shukri கேட்டுக்கொண்டார்.

சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதை மட்டும் மக்கள் நோக்கமாக கொண்டிருக்கக்கூடாது. அதற்கு மேலாக சமூக கடப்பாடு என ஒன்று இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் Nancy Shukri வலியுறுத்தினார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை