Dec 2, 2025
Thisaigal NewsYouTube
10 ஆண்டு வரை புதுப்பித்துக்கொள்ளலாம்
தற்போதைய செய்திகள்

10 ஆண்டு வரை புதுப்பித்துக்கொள்ளலாம்

Share:

வாகன ஓட்டுநர்கள் இனி தங்களின் வாகனமோட்டும் உரிமத்தை 10 ஆண்டுகள் வரை புதுப்பித்துக்கொள்ள முடியும் என்று போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் அறிவித்துள்ளார்.
ஓராண்டுக்கு மேல் தங்கள் வாகனமோட்டும் உரிமத்தைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பும் நபர்கள், செல்லத்தக்க வாகனமோட்டும் உரிமத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News