Aug 2, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மலேசியாவுக்கு வந்த 26 மில்லியன் சுற்றுப் பயணிகள்

Share:

இவ்வாண்டு சனவரி முதல் நவம்பர் 15 வரை மலேசியாவுக்கு 26 மில்லிய சுற்றுப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர் என மலேசிய குடிநுழைவுத் துறை வெளியிட்ட புள்ளி விவரம் காட்டுகிறது.

சீனா, இந்தியா ஆகிய நாட்டில் இருந்து மலேசியா வரும் சுற்றுப் பயணிகளுக்கு 30 நாட்கள் இலவச விசா கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அவ்வெண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என சுற்றுலா, கலை, பண்பாட்டு அமைச்சர் டத்தோ ஶ்ரீ தியோங் கிங் சிங் தெரிவித்தார்.

Related News

அரச குடும்பத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டும்  - புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் அறிவுறுத்தல்

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு