2022 ஆம் ஆண்டுக்கான எஸ்த்திபிஎம் தேர்வு முடிவுகள் இம்மாதம் 13 ஆம் தேதி வெளியிடப்படவிருக்கின்றன என்று மலேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அன்றைய தினம் மாணவர்கள் காலை 11.30 மணி முதல்
தத்தம் பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம். அதேவேளையில் stpm.mpm.edu.my/stpmK என்ற அகப்பக்கத்தின் வாயிலாகவும் தங்கள் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான எஸ்த்திபிஎம் தேர்வை நாடு தழுவிய நிலையில் 659 மையங்களின் வாயிலாக 41 ஆயிரத்து 701 மாணவர்கள் எழுதினர்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


