Jan 19, 2026
Thisaigal NewsYouTube
மூசா ஹீத்தாம் தொடர்ந்து சிகிச்சை
தற்போதைய செய்திகள்

மூசா ஹீத்தாம் தொடர்ந்து சிகிச்சை

Share:

தோட்டக் கலையில் ஈடுப்பட்டிருந்த போது தவறி விழுந்த முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாம், மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறார்.

ஹரி ராயா பெருநாளுக்கு முன்பு நிகழ்ந்த இச்சம்பவத்தினால், மூளைப் பகுதில் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட மூசா ஹீத்தாம், தொடர்ந்து உடல் நலம் தேறிவருவதாக முன்னாள் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் சகோதரர், டான் ஶ்ரீ நஸீர் ரசாக் தமது இண்ஸ்தாகிராமில் பதிவிட்டுள்ளார்.

Related News