May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்காலிகமாக மூடப்படும் பினாங்கு பாலம்
தற்போதைய செய்திகள்

தற்காலிகமாக மூடப்படும் பினாங்கு பாலம்

Share:

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் Penang Bridge International Marathon 2023” நெடுந்தூர ஓட்டப் பந்தயத்தை முன்னிட்டு நள்ளிரவு 12.01 முதல் காலை 10.00 மணி வரை பினாங்கு பாலம் தற்காலிகமாக மூடப்பட உள்ளது என வடக்குத் தெற்கு நெடுஞ்சாலை நிறுவனமாக PLUS அறிவித்துள்ளது.

காலை 10.00 மணிக்குப் பிறகு அந்தப் பாலம் வழக்கம் போல் சாலைப் பயனர்களுக்காகத் திறக்கப்படும் என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே தீவுக்குச் செல்ல விரும்புகிறவர்கள் அல்லது தீவிலிருந்து தீபகற்கம் வர விரும்புகிறவர்கள், ஜம்பாத்தான் சுல்தான் அப்துல் ஹலிம் முவாட் சாம் ஷா என்றழைக்கப்படும் இரண்டாவது பாலத்தைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அங்குள்ள போக்குவரத்து நிலவரம் குறித்து பொது மக்களுக்கு PLUS நிறுவனத்தின் டுவிட்டர் பக்கம், PLUS செயலி போன்றவற்றில் மிக அண்மையத் தகவல்கள் தெரிவிக்கப்படும்.

Related News

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"- சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

மலேசியாவின் சிறந்த 'AI' வணிகப் பள்ளியாக UKKM-ஐ மாற்ற புதிய வேந்தர் ஸ்டீவன் சிம் திட்டம்!

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை