பூர்வக் குடி மக்களின் நிலங்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு அந்த நிலங்கள் சுல்தானின் நிலமாக கையகப்படுத்துவதற்கு மேன்மை தங்கிய ஜொகூர் சுல்தான், sultan ibrahim முன்வைத்துள்ள பரிந்துரை, ஓர் உன்னத நோக்கத்தைக் கொண்டதாகும் என்று ஜொகூர் மந்திரி பெசார் onn hafiz gazhi தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பெயர் மாற்றம் காண்பது மூலம் அந்த நிலங்கள், ஜொகூர் சுல்தானுக்கு உரிமையாகாது. மாறாக சுல்தானின் நிலங்களாக அவை கையகப்படுத்தப்படுவது மூலம், அந்த விளை நிலங்கள் பொறுப்பற்ற நபர்களால் கபளிகரம் புரிவது தடுக்கப்படும் என்று மந்திரி பெசார் onn hafiz விளக்கமளித்துள்ளார்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


