Oct 9, 2026
Thisaigal NewsYouTube

21 குண்டுகள் முழங்க கெடா மாநில ஆட்சியாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
21 குண்டுகள் முழங்க கெடா மாநில ஆட்சியாளரின் பிறந்தநாள் கொண்டாட்டம்

அலோர் ஸ்டார், ஜூன்.22-

கெடா ஆட்சியாளர் அல் அமினுல் காரிம் சுல்தான் சல்லேஹுடின் சுல்தான் பட்லிஷா தனது 83வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று அலோர் ஸ்டார், டத்தாரான் மேடான் பண்டாரில் நடந்த மரியாதை அணிவகுப்பில் பங்கேற்றார். இந்த விழாவில் கெடா அரசியார், சுல்தானா மலிஹா தெங்கு அரிஃபுடன் சுல்தான் சல்லேஹுடின் வருகை தந்தார்.

இந்த விழாவில் இரண்டு EC 120B விமானங்களும் ஐந்து PC-7 MK2 விமானங்களும் மரியாதை அணிவகுப்பை மேற்கொண்டன. மேலும், இந்தச் சிறப்புமிக்க நிகழ்வு, 21 குண்டுகள் முழங்க, ரெஜிமென் அர்திலெரி டிராஜா 41வது பீரங்கிப் படையின் மேஜர் ஹஃபிஸான் முகமட் கானி தலைமையில் நடைபெற்றது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →