Jul 31, 2026
Thisaigal NewsYouTube
துன் பட்டத்தைக் கொண்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் - மகாதீர்
தற்போதைய செய்திகள்

துன் பட்டத்தைக் கொண்டவர்கள் விசாரிக்கப்பட வேண்டும் - மகாதீர்

Share:

தங்களின் சொத்து விவரத்தையும் அதை சேகரித்த முறையையும் விவரிக்க முடியாதவர்கள், துன் பட்டத்தைக் கொண்டிருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும் என துன் டாக்டர் மகாதீர் முகமது கூறினார்.

விளக்கம் கொடுக்க முடியாதவர்களின் சொத்துக்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என அவர் இரண்டாவது முறையாக வலியுறுத்தி இருந்தார்.

வெறும் சந்தேக அடிப்படை மட்டும் போதாது எனக் கூறிய மகாதீர், துன் பட்டம் கொண்டவர்களேயானாலும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். இல்லை எனில் அவர்கள் ஏதோ ஒன்றஒ மறைக்கிறார் எனப் பொருள்படுவதாக துன் மகாதீர் குறிப்பிட்டார்.

Related News

சமூகப் பணித் துறைக்கான வரலாற்றுப்பூர்வ மசோதா

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு