Oct 15, 2026
Thisaigal NewsYouTube

ஒருவர் மரணம், ஐவர் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:

குளுவாங், ஜன.20-

ஜோகூர், ஜாலான் ஆயர் ஹீத்தாம் – குளுவாங் சாலை, தாமான் பஹாகியாவில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒருவர் மரணமுற்றார். ஒரு குழந்தை உட்பட இதர ஐவர் காயமுற்றனர்.

நேற்றிரவு நிகழ்ந்த இச்சம்பவத்தில் டோயோட்டா அவான்சா வாகனமும், புரோட்டோன் சகா பிஎல்எம். ரக காரும் சம்பந்தப்பட்டு இருந்ததாக தீயணைப்பு, மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார். இதில் ஓர் குழந்தை உட்பட ஐவர் கடும் காயங்களுக்கு ஆளாகினர்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியவர்களை மீட்கும்ப இரவு 11.57 மணியளவில் நிறைவுப்பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

புகைமூட்டம்: காற்றுத் தரக் குறியீடு 200-ஐ தாண்டினால் பள்ளிகளை மூடப் பரிந்துரை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

வங்கிக் கணக்கில் திடீரென 1,000 மில்லியன் ரிங்கிட்! அதிர்ச்சியில் உறைந்த நான்கு பிள்ளைகளின் தந்தை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

புகைமூட்டம்: கோலாலம்பூரில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

அம்னோ உச்சமன்ற உறுப்பினர் ஷைக் ஹுசைனுக்கு எதிராக 15 ஊழல் குற்றச்சாட்டுகள்

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த 40 வயது ஆடவர் மருத்துவமனையில் உயிரிழப்பு: திடீர் மரணம் குறித்து விசாரணை

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?

விபத்து இழப்பீட்டுத் தொகையை வழங்கத் தவறினால் வாகன ஓட்டுநர்களின் சொத்துகள் பறிமுதல்?