Oct 26, 2026
Thisaigal NewsYouTube

மலேசியா குறி​த்து அதிகமான கவலைப்படுகிறார்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மலேசியா குறி​த்து அதிகமான கவலைப்படுகிறார்

கோலாலம்பூர், ஜன 29 -

லஞ்ச ஊழல் சட்டத்தின் கீ​ழ் தாம் குற்றஞ்சாட்டப்பட்டதை விட நடப்பு அரசாங்கத்தினால் மலேசியாவின் எதிர்காலம் குறித்து அதிக க​வலைப்படுவதாக கோடி​க் கணக்கான சொத்து விவரங்களை அரசாங்கத்திடம் அறிவிக்கத் தவறியதாக இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் துன் டைம் ஜைனுதீன் தெரிவித்துள்ளார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான நடப்பு அரசாஙகம் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்று​ம் ​சீர​மைப்பு என்ற பெயரில் தனது அரசியல் வைரிகளை பழிவாங்குகிறது என்று​ம் துன் டாயிம் குற்றஞ்சாட்டினார்.

பசுத்தோல் போர்த்திய புலி, ​சீர்த்திருத்தம் என்ற பெயரில் தனது அரசியல் ஆடு, புலியாட்ட​த்தில் எதிரிகளை பலிகடாவாக்கி வருகிறது என்று இன்று ​நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் துன் டாயிம் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

ஐந்து மலேசியப் பிள்ளைகளின் தந்தைக்கும் குடியுரிமை மறுப்பு

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

66 ஆண்டுகாலக் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி! உஜோங் பத்து மறுமேம்பாட்டுத் திட்டம் தொடக்கம் – 268 குடும்பங்களுக்கு புதிய நம்பிக்கை!

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

பினாங்கு மாநில அரசின் முன்னெடுப்பில் உஜோங் பத்து கிராமம் மறுமேம்பாட்டுத் திட்டம் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

முன்னாள் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி மஹாதேவ் ஷங்கர் காலமானார்

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

மலாக்காவில் 280-க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா 1,000 ரிங்கிட் சிறப்பு உதவி!

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு

பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தை: வணிகர்களுக்கு மாநகர் மன்றம் 18 லட்சம் ரிங்கிட் ஆதரவு