May 28, 2026
Thisaigal NewsYouTube
மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இளைஞர் பலி
தற்போதைய செய்திகள்

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இளைஞர் பலி

Share:

கூலாய், மார்ச்.25-

ஜோகூரில் மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 15 வயது இளைஞர் உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று பின்னிரவு 12.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 23 ஆவது கிலோ மீட்டரில் கூலாய் அருகில் நிகழ்ந்தது.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு கார் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி தான் செங் லீ தெரிவித்தார்.

Related News

RM7-க்காக மனைவியை அடித்த கணவன்! இ-ஹெய்லிங் காரில் நடந்த அதிர்ச்சி மோதல் வீடியோ வைரல்

நாட்டை அச்சுறுத்தி வரும் செயற்கை போதைப் பொருட்களின் புழக்கம் / ஜூன் முதல் புதிய பரிசோதனைக் கருவிகள் அறிமுகம்

பட்டாணி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலி: கிளந்தான் - தாய்லாந்து எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

உணவு விநியோக ஊழியர் மீது சூப் வீசிய ஃபேமிலி மார்ட் ஊழியர் இடைநீக்கம்

தஞ்சோங் செப்பாட் பகுதியில் 30 பன்றிப் பண்ணைகளை அகற்றும் பணிகள் தீவிரம் - சிலாங்கூர் அரசாங்கம் தகவல்

லங்காவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் - படகு சவாரிக்கான டிக்கெட் விற்பனை 1 லட்சத்தை எட்டியது

மூன்று வாகனங்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் இளைஞர் பலி | Thisaigal News