Jul 29, 2026
Thisaigal NewsYouTube
மண்வாரி இயந்திரத்தில் மோதி ஒருவர் பலி
தற்போதைய செய்திகள்

மண்வாரி இயந்திரத்தில் மோதி ஒருவர் பலி

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜாலான் ஏரோஅங்காசா 3 -யில் கட்டுமான தளத்தில் உள்ள மண்வாரி இயந்திரத்தில் மோதியதில் லோரி ஓட்டுநர் ஒருவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுக்குறித்து நேற்று காலை 9:13 மணியளவில் கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்ததாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர் ஏசிபி முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீத் தெரிவித்தார்.

39 வயதுடைய அந்நிய பிரஜை கட்டுமான தளத்தில் மண் எடுக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில் இச்சம்பவம் நடந்துள்ளது என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முகமது ஃபக்ருதீன் கூறினார்.

சவப்பரிசோதனைக்காக அவ்வாடவனின் உடல் சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக முகமது ஃபக்ருதீன் விவரித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்