எரிபொருள் வாராந்திர விலை நிர்ணயிப்பில் பெட்ரோல், டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை. பெட்ரோல் ரோன் 95, பெட்ரோல் ரோன் 97 மற்றும் டீசல் விலை தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
அவை லிட்டருக்கு முறையே 2 வெள்ளி 05 காசுக்கும், 3 வெள்ளி 47 காசுக்கும், 2 வெள்ளி 15 காசுக்கும் விலை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்


