May 21, 2026
Thisaigal NewsYouTube
சாண்ட்விச் சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாண்ட்விச் சாப்பிட்ட பெண் உயிரிழந்தார்

Share:

திரெங்கானு, பெராசிங்-கில் உள்ள நெடுஞ்சாலை ஓய்வெடுக்கும் நிலையத்தில் (R&R) வாங்கப்பட்ட காலாவதியான சாண்ட்விச் ரொட்டியை சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக அப்பெண் கோலதிரங்கானு, சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்ததாக அவரின் உறவினரான சஹாரா நபிலா முகநூலில் காணொளி ஒன்றை பதிவேற்றம் செய்திருந்தார்.

இச்சம்பவத்தை குறித்து சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொண்ட போதிலும் இதுவரையில் எந்தவொரு தகவலும் பெறவில்லை என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த R&R வியாபாரி மீது தக்க தண்டனை எடுக்க சுகாதார அமைச்சகம் முன்வர வேண்டும் என்று சஹாரா நபிலா வலியுறுத்தினார்.

Related News

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி