Jul 30, 2026
Thisaigal NewsYouTube
காயமுற்ற பாலஸ்தீனர்கள் மலேசியாவில் சிகிச்சை
தற்போதைய செய்திகள்

காயமுற்ற பாலஸ்தீனர்கள் மலேசியாவில் சிகிச்சை

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட் 04-

காயமுற்ற பாலஸ்தீனர்கள், மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு சிகிச்சை அளிப்பதற்கான நோக்கத்தை அரசாங்கம் கொண்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்றிரவு அறிவித்துள்ளார்.

பாலஸ்தீன் மக்களுக்கு மனிதாபிமான முறையில் உதவுவதற்கு ஒத்துழைத்து வரும் இதர நாடுகளுக்கு மலேசியா நன்றி கூற கடமைப்பட்டுள்ள வேளையில் காய முற்ற பாலஸ்தீனர்களை மலேசியாவிற்கு கொண்டு வந்து , சிகிச்சை அளிப்பதற்கான உரிய நிதி ஒதுக்கீட்டை மலேசிய அரசாங்கம் ஒதுக்கும் என்று பிரத்மர் குறிப்பிட்டார்.புக்கிட் ஜாலில் , Axiata அரங்கில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட பேரணியில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமரின் பிரதான உரை இரவு 10.30 மணிக்கு மேல் தொடங்கியது.இந்த மாபெரும் ஆதரவு பேரணியில் பிரதமரின் உரை , நிகழ்விற்கு உச்சமாக அமைந்தது .

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை