Jul 29, 2026
Thisaigal NewsYouTube
டாக்டர் இராமசாமிக்கு எதிராக மேலும் மூன்று வழக்குகள்
தற்போதைய செய்திகள்

டாக்டர் இராமசாமிக்கு எதிராக மேலும் மூன்று வழக்குகள்

Share:

பினாங்கு முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமிக்கு எதிராக சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாக்கீர் நாயக், மேலும் மூன்று அவதூறு வழக்குகளை தொடுத்துள்ளார்.

இந்த மூன்று வழக்குகளையும் ஸாக்கீர் நாயக், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இதற்கு முன்பு தனக்கு எதிராக ஸாக்கீர் நாயக், தொடுத்துள்ள அவதூறு வழக்கில் டாக்டர் இராமசாமி தோல்விக் கண்டதைத்தொடர்ந்து அவர், அந்த சமயப் போதகருக்கு 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது-

பொது மக்கள் வழங்கிய நன்கொடை மூலம் 15 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளியை ஸாக்கீர் நாயக்கிடம் டாக்டர் இராமசாமி செலுத்திய வேளையில் அந்த சமயப் போதகர் ராமசாமிக்கு எதிராக மேலும் மூன்று வழக்குகளை பதிவு செய்துள்ளார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்