Jul 31, 2026
Thisaigal NewsYouTube
லோரியினால் மோதப்பட்ட முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

லோரியினால் மோதப்பட்ட முதியவர் மரணம்

Share:

கோத்தாபாரு, தானா மேரா அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் முதியவர் ஒருவர் மரணமுற்றார். இச்சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் நிகழ்ந்தது.

மோட்டார் சைக்கிளில் சென்ற 60 வயதுடைய நபர், சமிக்ஞை விளக்குப்பகுதியில் லோரியினால் மோதப்பட்டார்.
கடும் காயங்களுக்கு ஆளான அவர், தானா மேரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது மரணமுற்றதாக தெரிவிக்கப்பட்டது.

Related News