Jul 28, 2026
Thisaigal NewsYouTube
சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இளைஞனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக இளைஞனுக்கு தண்டனை விதிக்கப்பட்டது

Share:

பச்சோக், மே 15-

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வெல்டர் பணியாளர் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு பிரம்படி விதிக்க கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

23 வயது முகமது இக்ராம் இர்பான் சம்சுதீன் என்கிற அந்த வெல்டர் பணியாளர் நீதிபதி நிக் ஹப்ரி முகமது முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை அடுத்து இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறை மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 376(1) ஆவது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

கடந்த மே 4 ஆம் தேதி இரவு 8.20 மணியளவில் பச்சோக், ஜெலாவத் -டில் உள்ள ஒரு கட்டிடத்தில் 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஹெராயின் போதைப்பொருள் கடத்தல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு

ஒரு லட்சம்  இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார்  அறிவிப்பு

ஒரு லட்சம் இளைஞர்களுக்கு 3 மாத இலவச 'AI' மென்பொருள் சேவை: பிரதமர் அன்வார் அறிவிப்பு

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தேசிய கல்வியில் மலாய் மொழிக்கு முன்னுரிமை; ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் தேர்ச்சி அவசியம் – பிரதமர் அன்வார்

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

தென்கொரியாவில் மலேசிய இளைஞர் குத்திக் கொலை: உடலைத் தாயகம் கொண்டு வர பெற்றோர் கோரிக்கை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

நெகிரி செம்பிலான் அரச குடும்பம் குறித்து சர்ச்சை வீடியோ: 11 புகார்கள்; போலீஸ் விசாரணை

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஆறாம் படிவம் கல்வி அமைச்சின் கீழே தொடரும் – பிரதமர் அன்வார் அறிவிப்பு