Jul 29, 2026
Thisaigal NewsYouTube
25 ஆயிரம் வெள்ளி மறைத்து வைத்தவருக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

25 ஆயிரம் வெள்ளி மறைத்து வைத்தவருக்கு அபராதம்

Share:

போர்ட்டிக்சன்,ஜன16.
நெகிரி செம்பிலான், போர்ட் டிக்சனில் 25 ஆயிரம் வெள்ளி பணத்தை மறைத்து வைத்தக் குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு இங்குள்ள செஷன் நீதிமன்றத்தில் 4 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.

24 வயது அலிஃப் நஜ்மி மர்சுக்கி இக்குற்றத்தைக் கடந்காண்டு புரிந்ததாக மஜிஸ்ட்ரெட் உத்மான் அப்துல் கானி முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அதனை குற்றஞ்சாட்டப்பட்ட அலிஃப் ஒப்புக்கொண்டார்.

அபராதத்தைச் செலுத்தத் தவறினால், 3 மாதங்கள் சிறை தண்டனையை அலிஃப் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Related News

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

தேசிய இருதயக் கழகத்தில் சிகிச்சை: துன் மகாதீரின் உடல்நிலை குறித்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை

அதிர வைத்த "ஸ்ரீ மகா குபேரன் கிறிஸ்டஸ்" பிரம்மாண்ட தொடக்கவிழா!

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்