Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கருத்து தெரிவிக்க டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மறுத்துவிட்டார்
தற்போதைய செய்திகள்

கருத்து தெரிவிக்க டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மறுத்துவிட்டார்

Share:

ஜுலை 10-

பாஸ் மற்றும் அம்னோ இடையே எந்த வகையான ஒத்துழைப்பும் ஹாடி அவாங் இருக்கும் வரை நடக்காது என்றும், அவர்கள் பொய்யுரைப்பவர்கள் என்றும் கருத்துரைத்திருந்த அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்க பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் மறுத்துவிட்டார்.

ஸாஹிட் கூறிய கருத்துக்களுக்குப் பதிலளிப்பதை மற்ற கட்சித் தலைவர்களிடம் தாம் விட்டுவிடுவதாக ஹாடி அவாங் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக, தமது கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராகிம் துவான் மான் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருப்பதை மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்