Jul 30, 2026
Thisaigal NewsYouTube
பணியிடங்களில் பகடிவதைகளை களைய ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை
தற்போதைய செய்திகள்

பணியிடங்களில் பகடிவதைகளை களைய ஆக்கப்பூர்வ நடவடிக்கை தேவை

Share:

கோலாலம்பூர், ஜூலை 31-

பழைய பாணியிலான பகடிவதைகள் தற்போது, காலசூழலுக்கு ஏற்ப இணைய பகடிவதைகளாக மாறிவிட்டதால், பணியிடங்களில், இணையப் பகடிவதை தடுப்பு கொள்கையை முதலாளிமார்கள் ஆக்கப்பூர்வமான முறையில் கையாள வேண்டும் என மலேசிய முதலாளிகள் சம்மேளனம் - MEF தலைவர் டத்தோ டாக்டர் சையத் ஹுசைன் சையத் ஹுஸ்மான் வலியுறுத்தினார்.

தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் பாதுகாப்பான பணியிட சூழலை ஏற்படுத்தி தருவது மிக முக்கியம் என கூறிய அவர், இணையப் பகடிவதைகளில் ஈடுபடுவோரை, நிர்வாகிகள், மேற்பார்வையாளர்கள் முதலானோர், அணுக்கமாக கண்காணிக்க வேண்டும் என்றார்.

இணையப் பகடிவதைகள், பாலியல் துன்புறுத்தலாக மாறும் பட்சத்தில், நிறுவனங்கள் அவற்றின் நிறுவன கொள்கைக்கும் சட்டத்திற்கும் ஏற்ப, உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என டாக்டர் சையத் ஹுசைன் ஆலோசனை விடுத்தார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை