Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ராயன் வழக்கில் எந்தவித வளர்ச்சியும் இல்லை
தற்போதைய செய்திகள்

ராயன் வழக்கில் எந்தவித வளர்ச்சியும் இல்லை

Share:

கோலாலம்பூர், ஜன - 8,

கடந்த மாதத் தொடக்கத்தில் ஆறு வயது சேன் ராயன் அப்துல் மாட்டின் கொலை வழக்கு விசாரணையில் எந்த புதிய வளர்ச்சியும் இல்லை என துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

விசாரணை இன்னும் நடந்து வருகின்ற நிலையில், ஏதேனும் புதிய தகவல் ஏதும் இருந்தால், நிச்சயமாக பகிரப்படும் என ஆயூப் கான் குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி, சேன் ராயனின் சடலம் பெத்தாலிங் ஜெயா, டமான்சாரா டாமாய்,அபார்டமென்ட் இடாமான் அருகே உள்ள வடிகாலில் இரவு 10 மணி அளவில் மீட்கப்பட்டது.

தொடக்கத்தில் சேன் ராயன்திடீர் மரணம் அடைந்தார் என வகைப்படுத்தப்பட்டது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் இண்டர்போலின் உதவியை மலேசியக் காவல் துறை நாடியுள்ளது குறிப்பிடத் தக்கது

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்