Jul 29, 2026
Thisaigal NewsYouTube
2025 ஆம் ஆண்டு கெடாவிற்கு வருகை தரும் ஆண்டு
தற்போதைய செய்திகள்

2025 ஆம் ஆண்டு கெடாவிற்கு வருகை தரும் ஆண்டு

Share:

அலோர் செட்டார், ஜூன் 25-

2025 ஆம் ஆண்டு கெடாவிற்கு வருகை தரும் ஆண்டாகும். சுற்றுப்பயணிகளின் வருகை ஊக்கவிக்கும் கெடாவிற்கு வருகை தரும் ஆண்டு, மத்தியக் கிழக்கு நாடுகளை குறிப்பாக அரபு சுற்றுப்பயணிகளை இலக்காக கொண்டு நடத்தப்படுவதாக கெடா மந்திரி பெசார் முஹமட் சனுசி முஹமட் நோர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த சுற்றுப்பயணிகள் வாங்கும் சக்தியைக் கொண்டவர்கள் ஆவர். அவர்களின் வருகை கெடா மாநிலத்திற்கு வருமானப் பெருக்கத்திற்கு வழி வகுக்கும் என்று முகமட் சனூசி குறிப்பிட்டார்.

Related News

ரோஹிங்கியா அகதிகள் புதிய இடங்களுக்கு மாற்றம்

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்