Oct 14, 2026
Thisaigal NewsYouTube

சுங்காய் கிருஷ்ணர் திருக்கோயிலின் புதிய நிர்வாகத்தின் கல்வி உதவி

திசைகள் செய்திப்பிரிவு
Share:

சுங்காய்

இங்குள்ள கிருஷ்ணர் திருக்கோயிலை தற்போது புதிய நிர்வாகம் தலைமையேற்றுள்ளது. 100 ஆண்டுகளுக்கும் மேலான பழமை வாய்ந்த அக்கோயிலின் புதிய தலைவராக மாதவன் பூபாலன் பொறுப்பேற்றுள்ளார். அவரது சீரியத் தலைமைத்துவத்தின் முதல் சமூகம் சார்ந்த நடவடிக்கையாக, இங்குள்ள பி40 குடும்பத்தைச் சேர்ந்த 2 வறிய நிலை மாணவர்களுக்கு கல்வி உபகரணப் பொருட்கள், சீருடைகள், புத்தகங்கள் ஆகியன வழங்கப்பட்டன.

புதிய நிர்வாகத்தின் மிகப் பெரிய நடவடிக்கையாக கோயிலின் திருப்பணி வேலைகள் நடக்கத் தயாரகிக் கொண்டிருந்தாலும், தங்களின் சமூகப் பொறுப்புணர்வை, குறிப்பாக, கல்வி சார்ந்த சமூகப் பணியை முன்னெடுத்தது சிறந்த தொடக்கமாகக் கருதுவதாக மாதவன் பூபாலன் தெரிவித்தார்.

உதவிகள் தேவைப்படும் இந்த மாணவர்களை அடையாளம் கண்டு கோயிலின் நிர்வாகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்த சுங்காய் வட்டார சமூக ஆர்வலர் ஷகிலா தேவிக்கு தமது நன்றியை மாதவன் பூபாலன் தெரிவித்துக்கொண்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கூடுதல் கல்விப் பயிற்சி! – துணைக் கல்வி அமைச்சர்

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

ஊழல் செய்பவர்கள்தான் பதவி விலக வேண்டும்; நல்ல தலைவர்களைப் பாதுகாக்க வேண்டும்!’ – அந்தோணி லோக்கிற்கு அன்வார் பகிரங்க ஆதரவு

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

தீபாவளிக்கு முன்பாக 50,000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்களுக்கு ரிங்கிட் 1,000 உதவி! அந்தோணி லோக் உறுதி

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

8,690 மாணவர்களின் தமிழ்மொழித் திறனை மேம்படுத்த மித்ரா 9 லட்சம் ரிங்கிட்டுக்கு மேல் நிதி ஒதுக்கீடு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

1எம்டிபி வழக்கில் நஜிப்புக்கு மீண்டும் பின்னடைவு! 15 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்திவைக்க நீதிமன்றம் மறுப்பு

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்

கல்வியில் பின்தங்கிய தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கத் தொழில்திறன் பயிற்சி! பேராக் அரசு ஆதரவு – டத்தோ சிவநேசன்