Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சமூக ஊடக மற்றும் இணைய தகவல் சேவைகளுக்கு லைசென்ஸ் பெற வேண்டும்
தற்போதைய செய்திகள்

சமூக ஊடக மற்றும் இணைய தகவல் சேவைகளுக்கு லைசென்ஸ் பெற வேண்டும்

Share:

ஜூலை 27-

மலேசியாவில் குறைந்த பட்சம் 80 லட்சம் பதிவு செய்யப்பட்ட பயனர்களை கொண்ட அனைத்து சமூக உடகங்கள் மற்றும் இணைய தகவல் தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் 1998 ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூட சட்டத்தின் கீழ் முதல் நிலை லைசென்ஸ்சுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்படவிருக்கும் புதிய கண்காணிப்புத்திட்ட நடைமுறைக்கு பிறகு மேற்கண்ட சேவை அளிப்பிற்கு லைசென்ஸை கொண்டிருக்கும் நடைமுறை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாக மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் அறிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் அதிகரித்து வரும் பகடிவதைகள், ஓன்லைன் மோசடி சம்பவங்கள் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் உட்பட இணைய குற்றச்செயல்களை ஒடுக்கும் நோக்கில் சமூக ஊடக பயனர்களுக்கு சேவை அளித்து வருகின்ற நிறுவனங்கள் இந்த முதல் நிலை உரிமத்தை கொண்டிப்பது அவசியமாகும் என்று அந்த ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை