Jun 6, 2026
Thisaigal NewsYouTube
அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல்  வீணாகிவிடும்
தற்போதைய செய்திகள்

அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால் பிரதமரின் வெறுப்புணர்வுக்கு எதிரான அறைகூவல் வீணாகிவிடும்

Share:

தீவிரவாதப் போக்கு மற்றும் இன, மத ரீதியிலான தூண்டுதல்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், வெறுப்புணர்வுக்கு எதிரான பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அறைகூவல் வீணாகிவிடும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் மெத்தனப் போக்கு, தீவிரவாதக் குரல்கள் ஓங்கி ஒலிக்க வழிவகுப்பதாகக் குறிப்பிட்ட கணபதிராவ், , கடந்த காலங்களில் இந்திய சமூகத்தைப் பாதித்த சர்ச்சைகளின் போது மலேசிய அரசாங்கம் காட்டிய பலவீனமான செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டினார்.

இனம், மத வேறுபாடின்றி நாட்டின் அமைதியைக் குலைப்பவர்கள் மீது சட்டம் பாய வேண்டும். வெறுப்புப் பேச்சுக்கு எதிராக அரசாங்கம், அரசியல் சுயலாபங்களுக்காகச் செயல்படக் கூடாது. வெறும் வெற்று முழக்கங்கள் இன்றி, நாட்டின் ஒற்றுமையையும் நீதியையும் உறுதிப்படுத்தும் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகளையே மலேசியர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்றும் கணபதிராவ் கூறினார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்