Jul 30, 2026
Thisaigal NewsYouTube
எம்.பி.க்கள் மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்
தற்போதைய செய்திகள்

எம்.பி.க்கள் மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்

Share:

ஷா அலாம், ஜூலை 17-

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் உடல் நலம் குறித்து அவசியம் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மக்களவை சபா நாயகர் டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

எம்.பி.க்கள் அனைவரும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் வரும் நவம்பர் 11 ஆம் தேதியாகும்.

அவ்வாறு மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ள தவறும் எம்,.பி.க்களின் பெயர் விபரங்கள். நாடாளுமன்ற அகப்பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று டான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் நினைவுறுத்தியுள்ளார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு