Dec 3, 2025
Thisaigal NewsYouTube
தே லியான் ஓங்வுடன் பொருளாதார அமைச்சர் மக்களை சந்திக்கின்றனர்
தற்போதைய செய்திகள்

தே லியான் ஓங்வுடன் பொருளாதார அமைச்சர் மக்களை சந்திக்கின்றனர்

Share:

கூலிம் சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் சார்பில் போட்டியிடும் மக்கள் நீதி கட்சியின் தொகுதித் தலைவர் தே லியான் ஓங்கிற்காக பொருளாதார அமைச்சர் முகமட் ரபிஸி ரம்லி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் களம் இறங்கவுள்ளார்.

பக்காத்தான் ஹரப்பான் தேர்தல் நடவடிக்கை மையம் திறப்பு விழாவிற்காக வருகை தரும் ரபிஸி ரம்லி, முதல் கட்டமாக கூலிம் வேட்பாளர் தே லியான் ஓங் மற்றும் லுனாஸ் சட்டமன்றத்தின் மக்கள் நீதி கட்சியின் வேட்பாளர் சம்சுல் அப்துல்லா ஆகியோருடன் இணைந்து தாமான் செலாசே வட்டாரத்திலுள்ள கடைகளில் தேர்தல் பிராச்சரத்தில் இறங்கவுள்ளார்.

அதன் பின்னர் பிற்பகல் 2.00 மணி அளவில் கூலிம் சட்டமன்ற வேட்பாளர் தே லியான் ஓங்கின் தேர்தல் நடவடிக்கை மையத்தின் திறப்பு விழா நடைபெறவிருக்கிறது. இதில் ரபிஸி ரம்லி கலந்து சிறப்பிக்கவிருக்கிறர். மேலும், இந்நிகழ்வில் மலேசிய மடானி, இதுவரை மக்களுக்காக வழங்கிய சலுகைகள், ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளும் இ​டம் பெறவிரு​க்கின்றன. தே லியான் ஓங்கின் தேர்தல் நடவடிக்கை மையம் கூலிம் துங்கு புத்ரா அருகாமையில் கடை வரிசைப் பகுதியில் வீற்றிருக்கிறது. இந்தத நிகழ்வில் சுற்று வட்டார மக்கள் அனைவரும் திரளாக வருகைத் தரும்படி கூலிம் சட்டமன்றத்திற்கு போட்டியிடும் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் தே லியான் ஓங் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், இந்நிகழ்வில் மலேசிய மடானி, இதுவரை மக்களுக்காக வழங்கிய சலுகைகள், ஒதுக்கப்பட்ட திட்டங்கள் பற்றிய விளக்க உரைகளும் இ​டம் பெறவிரு​க்கின்றன. தே லியான் ஓங்கின் தேர்தல் நடவடிக்கை மையம் கூலிம் துங்கு புத்ரா அருகாமையில் கடை வரிசைப் பகுதியில் வீற்றிருக்கிறது.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்