Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நியமனத்தை ஒப்புக்கொண்டார் சங்கீதா ஜெயக்குமார்
தற்போதைய செய்திகள்

நியமனத்தை ஒப்புக்கொண்டார் சங்கீதா ஜெயக்குமார்

Share:

பெத்தாலிங் ஜெயா,ஜன.11
கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் ஓர் உறுப்பினராக தாம் நியமிக்கப்பட்டு இருப்பதை பிகேஆர் கட்சியின் மகளிர் பிரிவு உதவித்தவைரும் முன்னாள் அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயக்குமாரின் ஒரே மகளான சங்கீதா ஜெயக்குமார் இன்று ஒப்புக்கொண்டார்.

கோலக்கிள்ளான் துறைமுக வாரியத்தின் உறுப்பினராக தம்மை நியமித்ததற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கும், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கும் தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக சங்கீதா ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

GLC போன்ற அரசாங்க சார்பு நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் கூடாது என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வலியுறுத்தி வந்த சங்கீதா ஜெயக்குமார், கோலக்கிள்ளான் துறைமுக வாரிய உறுப்பினர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டு இருப்பது மூலம் பல்வேறு தரப்பினரின் கடும் குறைகூறல்களுக்கு ஆளாகி வருகிறார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்