May 22, 2026
Thisaigal NewsYouTube
மூன்று போலீஸ்காரர்கள் தற்காலிக வேலை நீக்கம்
தற்போதைய செய்திகள்

மூன்று போலீஸ்காரர்கள் தற்காலிக வேலை நீக்கம்

Share:

கூறப்படும் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த மூன்று போலீஸ்காரரிகள் வேலையிலிருந்து தற்காலிமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் படைத் தலைவர் Tan Sri Razarudin Husain தெரிவித்துள்ளார்.

அந்த மூன்று போலீஸ்காரர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு ஏதுவாக அவர்கள் தொடர்ந்து பணிபுரிவதிலிருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார்.

உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அந்த மூன்று போலீஸ்காரர்களுக்கு எதிரான விசாணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்திடம் அனுப்பப்பட்டுள்ளதாக Tan Sri Razarudin Husain தெரிவித்தார்.

Related News