Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் இரு சகோதர சகோதரிகள் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் இரு சகோதர சகோதரிகள் உயிரிழந்தார்

Share:

அண்ணனும் தங்கையும் பயணித்த மோட்டார் சைக்கிளை கார் ஒன்று மோதி தள்ளியதில் இரு உடன் பிறப்புகளும் உயிரிழந்தனர். இச்சம்பவம் இன்று காலை 7 மணியளவில் ஹிலிர் பேராக், ஜாலான் ஹுத்தான் மெலிந்தாங் - பகான் டத்தோ சாலையில் நிகழ்ந்தது.

15 வயது அண்ணனம் , 13 வயது தங்கையும் இச்சம்பவத்தில் உயிரிழந்த வேளையில் அந்த காரை செலுத்திய 28 வயது மாது கடுமையான காயங்களுக்கு ஆளாகியதாக ஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி அகமது அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

Related News