May 21, 2026
Thisaigal NewsYouTube
பட்டதாரிகள் ஆசிரியர்கள் நியமன விவகாரம்
தற்போதைய செய்திகள்

பட்டதாரிகள் ஆசிரியர்கள் நியமன விவகாரம்

Share:

ஆசிரியர் தொழில் துறையில் பட்டதாரிகளுக்கான ஆசிரியர் பணி நியமனம் தொடர்பான பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதி அளித்துள்ளார்.

அடுத்த ஆண்டுக்குள் ஆசிரியர்களின் பணியிடங்களை அதிகரிப்பதற்கு கல்வி அமைச்சுக்கு தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக இன்று, தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தில் அன்வாருடன் ஒரு சந்திப்பு எனும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த ஆண்டில் இடைநிலைப்பள்ளிகளின் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும் என்று அண்மையில் கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடெக் அறிவித்து இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது