Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெமி 9 சானிடரி நாப்கின் குறித்து டாக்டர் சத்தியாவின் விழிப்புணர்வு நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

பெமி 9 சானிடரி நாப்கின் குறித்து டாக்டர் சத்தியாவின் விழிப்புணர்வு நடவடிக்கை

Share:

கோலாலம்பூர், ஜூலை 05-

பெமி 9 சானிடரி நாப்கின் குறித்து டாக்டர் சத்தியாவின் விழிப்புணர்வு நடவடிக்கை

கடந்த ஜுன் 29 ஆம் தேதி சனிக்கிழமை சிரம்பான், ரீஜென்ட் ஹால் மண்டபத்தில் மலேசியா ஸ்டார் சிங்கர் 2024 எனும் பாடல் திறன் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது.

மலேசிய இந்தியர் பொது நலக் கழகத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏகெ குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு நெகிரி செம்பிலான் ஆட்சிக்குழு உறுப்பினர் S. வீரப்பன் சிறப்பு வருகை புரிந்தார்.

இந்நிகழ்வின் இணை ஏற்பாட்டாளர்களில் ஒருவரான Vamsam Fertility And Health Care நிறுவனத்தின் தோற்றுநர் டாக்டர் சத்தியா, பெமி 9 சானிடரி நாப்கின் குறித்து சிறு விழிப்புணர்வு உரையை நிகழ்த்தினார்..

குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு தமது தலைமையிலான Vamsam Fertility And Health Care நிறுவனம், கடந்த 7 ஆண்டு காலமாக மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக டாக்டர் சத்தியா விவரித்தார். .

இந்நிகழ்விற்கு வருகைப் புரிந்த 200 முதல் 300 மாணவர்கள் மற்றும் தாய்மார்களுக்கு Vamsam Fertility And Health Care நிறுவனத்தின் பெமி 9 சானிடரி நாப்கின்- னை, உள்ளடக்கிய GOODY BAG –க்குகளை டாக்டர் சத்தியா அன்பளிப்பாக வழங்கினார்.

டாக்டர் சத்தியா,
தோற்றுநர், Vamsam Fertility And Health Care நிறுவனம்

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்