Dec 4, 2025
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பிடிபிடிஎன் கட்டணக் கழிவு தொடரப்படும்

Share:

பிடிபிடிஎன் எனப்படும் உயர்க்கல்விக் கடனைத் திரும்பச் செலுத்துகிறவர்களுக்கு 10 முதல் 15 விழுக்காடு வரை கட்டணக் கழிவு கொடுப்பது தொடரப்படும் எனப் பிரதமர் அன்வார் அறிவித்துள்ளார்.

நாளை 13 அக்தோபர் 2023 தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தக் கட்டணக் கழிவு வழங்கப்பட உள்ளதாக இன்று தாக்கல் செய்யப்பட்ட வரவு செலவுத் திட்ட அறிக்கை.அவர் குறிப்பிட்டார்.

Related News