Mar 14, 2026
Thisaigal NewsYouTube
2024 ஆம் ஆண்டு முதல் GoKL பயன்படுத்தும் வெளிநாட்டு பயணிகளுக்கு 1 வெள்ளி கட்டணம்
தற்போதைய செய்திகள்

2024 ஆம் ஆண்டு முதல் GoKL பயன்படுத்தும் வெளிநாட்டு பயணிகளுக்கு 1 வெள்ளி கட்டணம்

Share:

அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் தேதி முதல் கோகேஎல் பேருந்தை பயன்படுத்தும் வெளிநாட்டு பயணிகளுக்கு 1 வெள்ளி பயண கட்டணம் செலுத்த டேவான் பண்டாராயா கோலாலம்பூர் ( DBKL) ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளது.

நகரத்தை சுற்றி இருக்கும் ஒன்று முதல் நான்கு வரை உள்ள வழித்தடங்களில் இக்கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும் என்று DBKL ஓர் அறிக்கையில் வெளியிட்டிருந்தது.

Touch n' Go, QR Scan, Credit Card போன்றவை மட்டுமே பயன்படுத்தி கட்டணம் செலுத்த அனுமதிக்கப்பட்டிருப்பதாக DBKL கூறியிருக்கிறது.

12 வயதிற்கு கீழ் உட்பட்ட அந்நிய பிரஜைகளுக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்றும் அது அறிவித்திருந்தது.

Related News