Jan 19, 2026
Thisaigal NewsYouTube
புத்தாண்டையொட்டி ரயில் சேவையின் நேரம் நீட்டிப்பு
தற்போதைய செய்திகள்

புத்தாண்டையொட்டி ரயில் சேவையின் நேரம் நீட்டிப்பு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.26-

புத்தாண்டை முன்னிட்டு, வரும் டிசம்பர் 31 ஆம் தேதி பின்னிரவு 2 மணி வரை ரயில் சேவையை நீட்டிக்கவிருப்பதாக ரெபிட் கேஎல் நிறுவனம் அறிவித்துள்ளளது.

மேலும் பிஆர்டி சன்வே லைனில் குறிப்பிட்ட வழித்தடங்களிலும் ரெபிட் கேஎல் ஓன்-டிமாண்ட் சாலை போக்குவரத்துச் சேவைகளிலும் நேர அதிகரிப்பு அதிகாலை 2.30 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரெபிட் கேஎல் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News