Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

Share:

ஜோகூர் பாரு, மார்ச்.14-

ஜோகூர் மாநிலம், பத்து பஹாட் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 3.2 அளவிலான லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது இன்று சனிக்கிழமை, மாலை 6.07 மணியளவில் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பத்து பஹாட் பகுதியின் தென்கிழக்கே சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் இந்நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜோகூர் கடற்பகுதிகளில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மெட்மலேசியா அறிவித்துள்ளது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு