Oct 12, 2026
Thisaigal NewsYouTube

குற்றச்சாட்டுகளைக் கடுமையாக விமர்சித்தார் பிரதமர்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குற்றச்சாட்டுகளைக் கடுமையாக விமர்சித்தார் பிரதமர்

கோலாலம்பூர், ஏப்ரல்.15-

பினாங்கு மாநிலத்தைக் கிறிஸ்தவர்கள் 'கைப்பற்ற' முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்தார். சீன அரசியல் கட்சியின் செல்வாக்கு அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகளுடன் இந்த கதை பரப்பப்படுகிறது என்று அவர் கூறினார்.

தாமும் பினாங்கைச் சேர்ந்தவன்தான். இவ்வாறானக் குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறீர்கள், அதே சமயம், அவர்களைப் பற்றிய நல்ல செய்திகளை ஏன் நீங்கள் பகிர்வதில்லை? சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் மத்தியில் கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதனால் என்ன? நமது மனசாட்சிக்கு ஏற்ப நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்," என்று அவர் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புத்ராஜெயா மருத்துவமனைக்கு டாக்டர் ஹஸ்மா அலி பெயரைச் சூட்ட பெரிக்காத்தான் நேஷனல் முன்மொழிவு

புத்ராஜெயா மருத்துவமனைக்கு டாக்டர் ஹஸ்மா அலி பெயரைச் சூட்ட பெரிக்காத்தான் நேஷனல் முன்மொழிவு

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு கடன் வசூலை நிறுத்த கோரிக்கை

நேபாள வெள்ளத்தில் மாயமான 54 மலேசியர்களின் குடும்பங்களுக்கு கடன் வசூலை நிறுத்த கோரிக்கை

ஜண்டா பாய்க்கில் குடிநுழைவுத்துறை சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்

ஜண்டா பாய்க்கில் குடிநுழைவுத்துறை சோதனைகள் தீவிரப்படுத்தப்படும்

கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூரில் இரண்டாவது கூட்டு சிசிடிவி கட்டுப்பாட்டு மையம்: டிபிகேஎல், போலீஸ் துறை ஆலோசனை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

கோலாலம்பூர் வணிக வளாகத்தில் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ் துறை

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்

புகைமூட்டம்: மாணவர்கள் உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டும் – கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் வலியுறுத்தல்