Jul 2, 2026
Thisaigal NewsYouTube
பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

Share:

பாச்சோக் பகுதியில் மாற்றுத் திறனாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கணவன் மனைவி இருவரையும் போலீசார் நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர்.

படாங் லாத்தி, லாடாங் மெர்டேகா செர்பு பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த இந்த கொலை வழக்கில், விசாரணைக்கு உதவுவதற்காக 26 வயதுடைய கணவர் மே 22-ஆம் தேதி வரையில், ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில், அவரது 27 வயது மனைவி, வரும் மே 20-ஆம் தேதி வரையில் ஐந்து நாட்கள் காவலில் வைக்க கோத்தா பாரு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்ற நீதிபதி பக்ருல் ராசி அப்துல் ஹமீத் உத்தரவிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

சென்னா தொகுதியில் யார் எதிர்த்துப் போட்டியிட்டாலும் கவலையில்லை!- அந்தோணி லோக்

ஜோகூர் தேர்தல்: பெர்லிங் தொகுதி பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் அலன் தீ பூன் சோங் குறித்த சிறப்புப் பார்வை

ஆபாசப் படங்களை பகிர்ந்ததாக பவித்ரா மீது குற்றச்சாட்டு

ஜோ லோவுக்கு டொனால்ட் டிரம்ப்,  பொதுமன்னிப்பு வழங்க ஆலோசனை?: வெள்ளை மாளிகை மறுப்பு

ஆண்களை மேம்படுத்த 'தேசிய லெலாகி புடிமான் ஆய்வு' இந்த மாதம் தொடங்குகிறது: நான்சி சுக்ரி

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ விழா: ஜூலை 4-இல் பிரம்மாண்ட பால்குடமும் சப்த இரத ஊர்வலமும்