Jul 29, 2026
Thisaigal NewsYouTube
செக்ஸ் டோய்ஸ் பெருநிலை 5௦௦,௦௦௦ பொருட்கள் ஓப்ஸ் செத்தக் கைப்பற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

செக்ஸ் டோய்ஸ் பெருநிலை 5௦௦,௦௦௦ பொருட்கள் ஓப்ஸ் செத்தக் கைப்பற்றப்பட்டது

Share:

புத்ராஜெயா, ஜூலை 04-

கடந்த ஜுன் முதல் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரை ஓப்ஸ் செத்தக் எனும் சோதனை நடவடிக்கையை உள்துறை அமைச்சு மேற்கொண்டதில் ஆபாச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் பல தரப்பட்ட சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பினாங்கு, சிலாங்கூர், ஜோகூர் மற்றும் கெடாவில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் 5 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள ஆபாச விளையாட்டுச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இவையாவும் சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்