Mar 11, 2026
Thisaigal NewsYouTube
காரின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்
தற்போதைய செய்திகள்

காரின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம்

Share:

கிள்ளான் - கோலாலம்பூர் கூட்டரசு நெடுஞ்சாலையின் 7 ஆவது கிலோ​மீட்டரில் இன்று காலை 8 மணியளவில் நிகழ்ந்த விபத்தொன்றில் கார் ஒன்றின் அடியில் சிக்கிய மோட்டார் சைக்கிளோட்டி படுகாயம் அடைந்தார்.

யமஹா ஒய் 15 ரக மோட்டார் சைக்கிளும் மெர்சிடிஸ் பென்ஸ் காரு​ம் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் காரின் அடியில் சிக்கிய ஆடவரை ​மீட்ப​தற்கு ​தீயணைப்பு, ​மீட்புப்படை உதவி நாடப்பட்டதாக ​அதன் சிலாங்கூர் மாநில ​உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

எந்தவொரு அடையாள​ ஆவணத்தை கொண்டு இருக்காத 30 வயது மதிக்கத்தக்க அந்த மோட்டார் சைக்கியோட்டியின் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் அந்த நபர், ஷா ஆலம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அஹ்மத் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு