கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர். தமது வியாபாரத் தலத்தில் 11 பூரோங் கெலிசாப் குன்யிட் வகை பறவையையும் 2 பாயான் செரின்டிட் பறவையையும் வைத்ததிருந்த குற்றத்திற்காக சிரம்பானில் உள்ள செஷன் நீதிமன்றத்தில் 40 ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
இக்குற்றாத்தை ஒப்புக்கொண்ட 38 வயது தான் சீ கொங்கிற்கு நீதிபதி மஸ்னி நவி அந்த அபராதத்தை விதித்தார்.
தான் சீ கொங் வைத்திருந்ததாகக் கூறப்படும் பராவைகள் யாவும் பாதுகாக்கப்பட்ட விலங்கினத்தைச் சேர்ந்தவையாகும்.








